fbpx

அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் இதழின் மத்திய வங்கியாளர் தரவரிசை (Central Banker Report Cards 2023) பட்டியலில் ‘A+’ பெற்றிருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ். மேலும் ‘A+’ என மதிப்பிடப்பட்ட மூன்று மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தில் இருந்தார்

குளோபல் ஃபைனான்ஸ் இதழின் வருடாந்திர …