fbpx

ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளிக்கும் பயிற்சி திட்டமான ரீசெட் என்ற திட்டத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது.

ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளிக்கும் பயிற்சி திட்டமான ரீசெட் (RESET) என்ற திட்டத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் 29.08.2024 அன்று தொடங்கியுள்ளது. இது ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களின் திறன் …

மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியா முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள், புதிதாக தொடங்கப்பட்ட “ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் அதிகாரமளித்தல் பயிற்சி” (RESET) திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும், நாட்டின் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீவிரமாக பங்களிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களின் …