சேலம் நாம் தமிழர் கட்சி செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாதகவில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில், நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து …
resignation
Babar Assam: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர், அண்மையில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பைத் தொடரிலும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. …
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலக முடிவு செய்துள்ளதாகவும், அந்த முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஏற்றுக் கொண்டதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்து உள்ளார்.
ராஜீவ் பிரதமராக இருந்தபோது ராஜீவ் காந்தியின் ஆலோசகராக சாம் பிட்ரோடா, இருந்தார். 2004 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி …
தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம் ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்கு போன்ற முக்கியமான துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்த வழக்கில் அமலாக்கத்துறை இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது மூன்று மாதங்களுக்கும் மேல் ஜாமீன் கிடைக்காமல் சிறை தண்டனை அனுபவித்து வரும் இவர் இலாக்கா இல்லாத அமைச்சர் …
முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். இவர் முன்னாள் போப் ஜான் பால் மறைவுக்குப்பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார். இந்த நிலையில் 600 ஆண்டு கால வரலாற்றில் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்த முன்னாள் …