புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவிப்பை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டு இருக்கிறது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க நகரம் …