உத்தராகண்டில் இடிபாடுகளுக்கு நடுவே மற்றும் மலைக்கு மேலிருந்து என இரண்டு பக்கம் துளை இட்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 …