திருட்டு என்றாலே ​​​​நம் மனதில் முதலில் வருவது தங்கம், வெள்ளி, பணம் அல்லது விலையுயர்ந்த கைபேசிகள்தான். ஆனால் உண்மையில், இவைதான் உலகில் அதிகம் திருடப்படும் பொருட்கள் அல்ல. ஆம், உலகில் உள்ள திருடர்களின் பார்வை நாம் கற்பனை செய்யக்கூடிய மிகச் சாதாரணமாக ஒரு பொருளின் மீதுதான் இருக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படலாம். அப்படியானால், அந்தப் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள் குறித்து […]