fbpx

சென்னை புழல் அருகே பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்து கொலை செய்த கும்பலை காவல்துறை நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்து இருக்கிறது. மேலும் இந்த விசாரணையில் பல திடுக்கிட்டு உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றனர். சென்னை புழல் அசோகர் தெருவை சார்ந்தவர் சுதா சந்தர். இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி …