fbpx

எண்ணெயால்தான் உணவுகள் சுவையாக மாறும். எண்ணெய் சரியில்லை என்றால் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சமையல் எண்ணெய் வாங்குவதற்கு முன் எது சிறந்தது? எது கெட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள். பூரிகளுக்கும் பஜ்ஜிகளுக்கும் அதிக எண்ணெய் தேவைப்படும். மீதமுள்ள எண்ணையை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். ஆனால் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது நல்லதல்ல …