Reuven azar: காசா பகுதியில் இருந்து பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்து அதிகாரத்தை கைவிட்டு ராஜதந்திர பாதையை ஏற்க வேண்டும், இல்லையெனில் இஸ்ரேல் காசாவை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் என்று இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள் …