fbpx

Google: 2024ம் ஆண்டுக்கு குட்பை சொல்லிவிட்டு 2025ம் ஆண்டை வெல்கம் செய்ய அனைத்து மக்களும் தயாராகிவிட்டனர். அந்தவகையில், 2024ம் ஆண்டில் கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விஷியங்களின் பட்டியலை கூகுள் பகிர்ந்துள்ளது. பலதரப்பட்ட தலைப்புகள் மக்களின் ஆர்வத்தைக் கவர்ந்தன, ஆனால் கிரிக்கெட் தான் ஆதிக்கம் செலுத்தி முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்தப் பிரிவில் முதல் இரண்டு …