fbpx

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்ற புது மாப்பிள்ளை உடலில் பல்வேறு பயங்கரமான வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாவட்டம் சீதாமார்க்கி நகரைச் சார்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிந்து திரும்ப …

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் ஒருவர் பட்டப் பகலில் பழிக்கு பலியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி சோரீஸ்புரம் இரண்டாவது தெருவை சார்ந்தவர் பிச்சை கண்ணன் இவரது மகன் முத்துக்குமார் வயது 45. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் …

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள திருத்தங்கலில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் பணியில் இன்னும் சேரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜா டீக்கடையில் வழக்கம் போல் உட்கார்ந்திருந்த போது, அங்கு கடைக்கு வந்த …

தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

மாத்தளை பகுதியில் உள்ள ரணபிமகத்தில் நேற்று காலை நேரத்தில் அரிவாள் வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது .அந்த வீட்டிற்கு அருகே உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் 38 வயது தாய், 19 வயது மகள் மற்றும் …