தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி அன்று பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஆவணங்களைப் பதிவு செய்ய முன்பதிவு டோக்கன்கள் பதிவுத்துறை இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய ஒரு சார்பதிவாளருக்கு தினந்தோறும் 100 முன் ஆவணப்பதிவு டோக்கன்கள் மட்டுமே பதிவுத்துறை இணையதளத்தில் …