பொதுவாக ஒரு திரைப்படம் வெளியானதும், திரையரங்கு வளாகத்தில் கையில் மைக்குடன் சிலர் நிற்பது உண்டு. அவர்கள் படம் முடிந்து வெளியே வரும் மக்களிடம் படம் எப்படி இருந்தது என்ற கேள்வியை கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை தங்களின் யூடியூப் சேனல்களில் பதிவிடுவது உண்டு. இந்த Review வீடியோவை பார்த்து தான் அந்த படத்திற்கு போக …
Review
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் அக்.10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில், கேரளாவில் வேட்டையன் படத்தை பார்க்க சென்ற பெண் ரசிகை ஒருவரை ரஜினிகாந்த் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டர்களில் புதிய படங்கள் வந்தால் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களின் கருத்துக்களை பல …
கூகுள் நிறுவனம் புதிய மெஷின் லேர்னிங் அல்காரிதம் பயன்படுத்தி, 170 மில்லியனுக்கும் அதிகமான, கொள்கைகளை மீறிய மதிப்புரைகளை (ரிவ்யூ) நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் போலியான ஓவர்லே செய்யப்பட்ட தொலைபேசி எண்களையும் கண்டறிவதற்கான முயற்சியில் இறங்கிய போது, 14 மில்லியன் வீடியோக்கள் தங்கள் நிறுவனத்தின் பாலிசியை மீறியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவையும் கூகுள் தேடுதலில் இருந்து நீக்கப்பட்டன.
கூகுள் …
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’மாமன்னன்’ படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இந்த படம் தன்னுடைய கடைசிப்படம் என உதயநிதி தெரிவித்திருந்தார். …
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் மாமன்னன். ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை பார்த்த தனுஷ் வெகுவாக படத்தை பாராட்டிய …
ஆன்லைன் ஷாப்பிங் ரிவியூ பதிவுகள் இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் சரி பார்கக்ப்பட்டு கேப்டச்சா மூலம் பதிவுகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வலைத்தலங்கள் அதை வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தலங்கள் விதிமுறைகளை பின்பற்றுகின்றனவா என்பதைதெரிந்து கொள்ள BIS-ல் சரிபார்த்து சான்று பெற்றுக்கொள்ளலர்ம. ஒருவேளை இதை பின்பற்றாமல் தவறான வணிக நடைமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களுக்கு …