Miss Universe India: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ரியா சிங்கா, 2024ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024- இன் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 51 அழகிகள் கலந்துகொண்டனர். இதில், முதல் 10 இறுதிப் போட்டியாளர்கள் இறுதிக் கேள்வி-பதில் சுற்றை …