fbpx

தற்போதைய நிலையை வைத்து கணிக்கும்போது, மக்கள் தொகையும் அதிகமாமல் இருந்தால் கூட, 2047 வரை இந்தியா குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடாக இருக்கும்; பணக்கார நாடாக சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.

ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் 2047ம் ஆண்டுக்குள் மக்கள் தொகை …