fbpx

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் அஸ்வினை எடுக்காததற்கு, தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.…