Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது மூன்று நாட்கள் ஜம்மு மற்றும் காஷ்மீர் பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக ஸ்ரீநகர் சென்ற அவர், 2023 ஆம் ஆண்டு தெற்கு காஷ்மீரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் வீரமரணம் அடைந்த துணை போலீஸ் கண்காணிப்பாளர் ஹுமாயூனின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் …