பழைய அரிசி மற்றும் கோதுமையை சாப்பிடுவது தற்போதைய காலக்கட்டத்தில் அசாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் இந்த பாரம்பரிய நடைமுறைகள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆச்சரியமான நன்மைகளை வழங்குகின்றன.. இந்திய உணவுகளில் பிரதானமாக இருக்கும் அரிசி மற்றும் கோதுமை, முறையாக பழையதாகும்போது அதிக நன்மைகள வழங்குகின்றன.
அரிசி மற்றும் கோதுமை எப்போது பழையதாகிறது?
அரிசி அல்லது கோதுமை …