fbpx

சக் தே இந்தியா, ஹாப்பி நியூ இயர், தில் சாஹ்தா ஹை போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ரியோ கபாடியா இன்று காலமானார். அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்தத் திரைத் துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவர் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோ தொடரான “மேட் இன் ஹெவன் சீசன் 2” இல் மிருணால் தாக்கூரின் தந்தையாக …