fbpx

யோகிபாபு மற்றும் செந்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ திரைப்படத்தின் இயக்குனர், அந்தப்பட ப்ரோமோஷனுக்கு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நடிகர் கார்த்தி மற்றும் சந்தானம் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த படம் சகுனி இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இந்த …

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை …

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78வது வயதில் காலமானார்.

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78வது வயதில் காலமானார். ஜெர்மனியின் சிறந்த கால்பந்து வீரர் தனது நாட்டிற்கு கால்பந்து உலகக் கோப்பையை வீரராகவும் பயிற்சியாளராகவும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவரது உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை …

பழம்பெரும் தமிழ் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தனது 66வது வயதில் காலமானார்.

பழம்பெரும் தமிழ் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தனது 66வது வயதில் காலமானார். மாரடைப்பால் அவதிப்பட்டு அவர் காலமானார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவரது மறைவு தமிழ் திரை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் …

முன்னாள் WWE சாம்பியனான பிரே வியாட் தனது 36 வயதில் காலமானார். விண்டம் ரோட்டுண்டா என்ற இயற்பெயர் கொண்ட பிரே வியாட், ஒரு தீவிரமான வெளிப்படுத்தப்படாத உடல்நலப் பிரச்சினைக் காரணாமாக சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அது அவரை வளையத்திலிருந்தும் தொலைக்காட்சியிலிருந்தும் விலக்கி வைத்தது.

தி ஃபைண்ட் என்று அழைக்கப்படும் வியாட், 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தனது …