கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த காந்தாரா படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.. இதனால் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக காந்தாரா மாறியது.. இந்த படத்தின் 2-வது பாகம் குறித்து …