வங்கியில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக ஏ.பி.ஜி. நிறுவனத்தலைவர் ரிஷி அகர்வாலை சி.பி.ஐ. போலீஸ் கைது செய்துள்ளது.
ஏபிஜி ஷிப்யார்ட் லிமிட்டெட் நிறுவனம் சூரத்தில் இயங்கி வருகின்றது. இதன் தலைவராக ரிஷி அகர்வால் செயல்பட்டு வருகின்றார். இந்த நிறுவனம் 28 வங்கிகளிடம் ஐ.சி.ஐ.சிஐ. என்ற வங்கியின் மூலம் கடன் வாங்கியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியிலும் ரூ.2468 …