fbpx

UK Elections: இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான …

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த 2022ஆம் ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராகவும் பதவியேற்றார். இங்கிலாந்தில் கடந்த முறை நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பெற்றிருந்த கன்சர்வேடிவ் கட்சி சார்பிலேயே ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால்,  ஜூலை …

மக்கள் தாங்கள் விரும்பும் எந்த பாலினத்திலும் இருக்கலாம் என்பதை நம்பமுடியவில்லை. ஆண் ஆண்தான், பெண் பெண்தான். அந்தப் புரிதல் சாதாரணமானது” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4ஆம் தேதி கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பேசிய ரிஷி சுனக், ​​பாலின விவாதம் குறித்த தனது நிலைப்பாட்டைப் பகிர்ந்துகொண்டார், “மக்கள் தாங்கள் விரும்பும் எந்த பாலினத்திலும் இருக்கலாம் …

பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய நாட்டைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டனின் முன்னாள் கருவூலத் தலைவர் ரிஷி சுனக் திங்கள்கிழமை பிரதமராக பதவியேற்றார். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், முன்னாள் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் லிஸ் ட்ரஸ்ஸின் வெற்றிக்கான முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மற்ற வேட்பாளரான பென்னி மோர்டான்ட், …