உத்தரகண்ட் மாநிலத்தில் பாலியல் தொழிலுக்கு மறுத்த இளம் பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஸ்ரீகேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிதா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புல்கித் என்பவரின் ரிசார்ட்டில் ரிசப்ஷனிஸ்டாக வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற அங்கிதா வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு […]