fbpx

கருமையாக இருக்கும் கூந்தலை கலர் செய்து அழகாக்கி கொள்ள அதிகம் பேர் ஆர்வம் காட்டிவருகிறார்கள். ஹேர் கலரிங் சமீப வருடங்களாகவே ட்ரெண்டாகி வருகிறது. முடியின் நிறத்தை மினுமினுக்கும் சிவப்பு நிறத்திலும், தங்க நிறத்திலும், பழுப்பு நிறத்திலும், நீல நிறத்திலும் என மாற்றி கொண்டு வளையவரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவை எல்லாமே நிரந்தரமாக செய்யகூடியதல்ல …