கல்லீரல் சிரோசிஸ் எனப்படுவது கல்லீரலை ஒட்டி உண்டாகும் ஒரு நாள்பட்ட நோய் பிரச்சனை ஆகும். அதாவது, கல்லீரிலின் ஆரோக்கியமான திசுக்களில் உண்டாகும் சேதங்கள் ஆகும். கல்லீரல் சிரோசிஸ் பிரச்சனையில் அலட்சியமாக இருந்தால், கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய், இரத்தம் உறைதல், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் எழக்கூடும். கல்லீரல் நமது உடலில் ஒரு அத்தியாவசிய உறுப்பு. இது இரத்தத்தை வடிகட்டுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் நச்சு நீக்கம் போன்ற […]

முட்டைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் புரதம், அமினோ அமிலங்கள், கோலின் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. எடை இழப்பு, தசைகளை வலுப்படுத்துதல் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முட்டைகள் உதவுவதற்கான காரணம் இதுதான். ஆனால் முட்டைகளை சமைக்கும் விதம் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஏன் நடக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். அதிக வெப்பநிலையில் முட்டைகளை சமைப்பது: முட்டைகளை மிக அதிக […]

வாய் புற்றுநோய் என்பது இந்தியாவில் ஆண்களில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்களிலொன்று. உண்மையில், உலகளவில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதன் காரணமாகவே, இந்த நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மிகவும் முக்கியமானதாகிறது. பிராக் நகரத்தைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜிரி கியூப்ஸ், வாயில் மூன்று வாரங்களுக்கு மேல் குணமாகாமல் நீடிக்கும் இந்த பிரச்சனை கவலைக்குரியதாக மாறும் என்று சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வாயின் […]