இந்தியர்கள் அளவுக்கு அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள், இதனால் மில்லியன் கணக்கானவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பு உட்கொள்ளலை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், நகர்ப்புற இந்தியர்கள் ஒரு […]