கங்கை நதியின் நீர் தரத்தை சோதித்த வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம், ஒரு பிரிட்டிஷ் உயிரியல் அறிஞர் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் ஜெரமி வேட் (Jeremy Wade). இவர் பிரபலமான பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொகுப்பாளர், எழுத்தாளர் மற்றும் உயிரியல் விஞ்ஞானி ஆவார். குறிப்பாக ‘River Monsters’ என்ற நிகழ்ச்சியை தொகுத்ததற்காக இவர் உலகம் முழுவதும் பிரபலமானவர்… நீர் தர சோதனை – […]

