ஒரிசா மாநிலத்தில் மாந்திரீக சக்திகளின் மூலம் தனக்கு சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் மனைவியை நரபலி கொடுத்த மந்திரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரிசா மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தில் பர்ஜன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பபலாஸ் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் அஸ்த்தாமா கட்டுவா. மூடநம்பிக்கைகளிலும் மாந்திரீக …