fbpx

Cauvery: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு வினாடிக்கு 19,065 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அம்மாநிலங்களை ஒட்டியுள்ள, கர்நாடகாவின் ராய்ச்சூர், யாத்கிர், பீதர், கலபுரகி, விஜயபுரா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. …

Karnataka landslide: கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிரூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை 66ல் சாலையோரம் பெட்டிக்கடை நடத்தி வந்த குடும்பத்தினர், மலையிலிருந்து கீழே விழுந்த சேறு மற்றும் மண்ணில் சிக்கியிருக்கலாம் …

கோவை மாவட்டத்தில் கிரகப்பிரவேசத்திற்கு வந்தவர்கள்  ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியைச் சார்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் மோனிகா. இவர் தனது மகள் மற்றும்  தங்கை, மருமகள்  ஆகியோருடன் உறவினர் வீட்டின்  கிரகப்பிரவேச நிகழ்விற்காக சென்றுள்ளார். அப்போது  அவர்கள் …