Nitin Gadkari: இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் வியாழக்கிழமை நடந்த சாலை விபத்துகள் குறித்த விவாதத்தில், கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நிதின் கட்கரி, “விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பதை மறந்து விடுங்கள். …