fbpx

1452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி மற்றும் சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; ஊரக மக்களுக்கு நேரடி தொடர்பு வசதியினை வழங்குவதில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்தில் ஊரகச் சாலைகள் கடைசி …

மத்திய பிரதேசத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது மண்ணை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே என்று இரு பெண்களும் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மண் சுமந்து நின்ற டிரக்கின் முன் அமர்ந்து இரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த …

சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்ப்புற எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலையை தோண்டும் பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு …