fbpx

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் அரிவாளுடன் சுத்தி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை கோயில் வளாகத்துக்குள் பிரகாரத்தில் அந்த இளைஞர் அரிவாளுடன் சுற்றி திரிந்தார். பின்னர் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த கண்ணாடிகளை …