முன்பெல்லாம் திருட்டு வழிப்பறி கொள்ளை நகை பறிப்பு போன்ற சம்பவங்களில் ஆண்கள் தான் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது இது போன்ற சம்பவங்களில் பெண்களும் களமிறங்கி இருப்பது பலரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சென்னையை சேர்ந்த கூலி தொழிலாளியான விஜயகுமார் அவருடைய மகளின் திருமணத்திற்காக நகை வாங்குவதற்கு சென்ற 16ஆம் தேதி தன்னுடைய மனைவியுடன் ரூபாய் 2.50 …