fbpx

Russia-Ukraine War: பிரிட்டனால் தயாரிக்கப்பட்ட ரோபோ நாய்கள், உக்ரைன் போரில் வெற்றி பெற உதவுகின்றன. இந்த நாய்களின் பயன்பாட்டால், ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் ஆபத்தும் குறைந்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில், உக்ரைன் இப்போது ரஷ்யாவைக் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள சுட்ஜா …