சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க 586 பங்களாதேஷ் நாட்டினர், 318 ரோஹிங்கியாக்கள், 2021 முதல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வே பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2021ம் ஆண்டு முதல் 586 பங்களாதேஷ் நாட்டினர், 318 ரோஹிங்கியா சமூகத்தினர் உட்பட 916 நபர்களைக் கைது செய்துள்ளது. இது தேசத்தைப் பாதுகாப்பதற்கான ரயில்வே பாதுகாப்புப் படையின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. …