Test Cricket Ranking: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சரிவை சந்தித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 895 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் …