சன் டிவியில் பரபரப்பான மெகா தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ரோஜா தொடரில் கதாநாயகியாக நடித்து, தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை பிரியங்கா. இந்த தொடர் சற்றேற குறைய 3 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதோடு டிஆர்பிஎல் நம்பர்-1 இடத்தை தக்க வைத்திருந்த இந்த தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த சூழ்நிலையில் தான் இந்த தொடரில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை பிரியங்கா தற்சமயம் […]