ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் இயான் கேமரூன் (74), ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார். குற்றாவளியை போலீசார் …