fbpx

பொதுவாக நமது முன்னோர் செய்த ஒவ்வொரு காரியமும், கட்டாயம் ஏதாவது ஒரு உடல் ஆரோக்கியத்தை சம்மந்தப்படுத்தி இருக்கும். பலர் அதை மூட நம்பிக்கை என்று சொன்னாலும், கட்டாயம் அதற்க்கு பின் ஒரு அறிவியல் காரணம் இருக்கும். அந்த வகையில், நமது முன்னோர் பின் பற்றிய ஒரு வழக்கம் தான் தலையில் பூ வைப்பது. ஆம், நமது …