இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனமாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இன்றைய காலகட்டத்தில், மக்கள் மின்சார வாகனங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், ஒவ்வொரு பைக் மற்றும் கார் நிறுவனங்களும், அவற்றின் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, அதன் முதல் மின்சார பைக்கை அடுத்த ஆண்டில்(2026) அறிமுகம் செய்ய உள்ளது. அதன் […]

மின்சாரத்தால் இயங்கும் பைக்கை அடுத்த ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துவருவதால், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என பல வகையான எலெக்ட்ரிக் வாகனங்களும் இந்திய சந்தையில் அறிமுகமாகி வருகின்றன. இந்தநிலையில், முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் […]