அமெரிக்க இரு சக்கர வாகன பிராண்டான ராயல் என்ஃபீல்டின் புதிய கிளாசிக் 650க்கான காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வர உள்ளது . இதன் விலையை நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் சில வாரங்களுக்கு முன்பு 2024 மோட்டார்வேர்ஸ் நிகழ்வில் வெளியிடப்பட்டது. அதன் அசத்தலான தோற்றம் காரணமாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அம்சங்கள்…