ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது.. இதில் சிறந்த பாடலுக்கான விருது எஸ்.எஸ். ராஜமௌலியின் RRR படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்துள்ளது.. மேலும், முதுமலையில் தயாரான ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது. Everything Everywhere All At Once என்ற படம் 7ஆஸ்கர் விருதுகளை வென்றது.. சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த […]
RRR
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் கடந்த மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இந்த படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.. மேலும் அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.. 450 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியானது. […]
ஹாலிவுட் திரையுலகம் என்பது மிகப்பெரிய பரிமாணத்தைக் கொண்டது. அந்த ஹாலிவுட் திரையுலகத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பல புது, புது விஷயங்களை அந்த ஹாலிவுட் திரைப்படம் புகுத்திக் கொண்டே இருக்கும். ஆகவே ஹாலிவுட் திரைப்படங்களில் பல திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வெல்லும் அம்சம் கொண்டதாக இருக்கும். இந்த நிலையில் தான் பிரம்மாண்டத்திற்கு பேர் போனது ஹாலிவுட் திரையுலகம் தான். என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட திரைப்படமும் ஹாலிவுட் […]