fbpx

மோசடிகளை தடுக்கும் வகையில், பெண்களுக்கு வழக்கப்பட்டு வரும் ரூ.1000 உதவித்தொகை திட்ட விவகாரத்தில் இன்னும் பல பயனர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் …