Magalir Urimai Thogai: மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாட்டில் மாதந்தோறும் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது …