fbpx

Mark Zuckerberg: பேஸ்புக்கின் இணை நிறுவனராக இருக்கும் மார்க் ஜுக்கர்பெர்க் அடிக்கடி அணிந்திருந்த ஒரு கருப்பு நிற ஹூடி ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் நடந்த ஏலத்தில் 15,875 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்புக்கு 14 லட்சம் ரூபாய் ஆகும். இந்த ஆடை “ஆல்டர்நேட்டிவ்” என்ற பிராண்டைச் சேர்ந்தது. 2010-ஆம் ஆண்டில், மார்க் ஜுக்கர்பெர்க் …