fbpx

Jio TV Premium Plans: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், OTT சந்தாதாரர்களை இலக்காகக் கொண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மொபைல் டேட்டா சலுகைகளுடன் பல ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகலையும் இணைத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அவ்வப்போது குறைந்த கட்டணம் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை …