fbpx

Bribe: சாலை ஒப்பந்த பணிகளுக்காக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகனை சிபிஐ கைது செய்துள்ளது.

அரசு ஊழியர்கள் தாங்கள் பெறும் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் பெறுவது, அதிகரித்து வருகிறது. இப்போது அனைத்து துறைகளிலும் ஏதாவது உதவி தேவை என்றால், அதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொள்கின்றனர். இந்தநிலையில், …