fbpx

2000 ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டது போல், 200 ரூபாய் நோட்டை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கப் போகிறதா? சமூக வலைதளங்களில் பரவி வரும் இதுபோன்ற செய்திகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. சந்தையில் இருந்து அனைத்து 200 ரூபாய் நோட்டுகளும் வாபஸ் என்ற செய்தி குறித்து ரிசர்வ் வங்கி …