fbpx

ரூ.2000 நோட்டுகள் முதல் பிறப்புச் சான்றிதழ் வரை அக்டோபர் 1ஆம் தேதிமுதல் தனிப்பட்ட நிதியில் ஏற்படும் 6 பெரிய மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

அனைத்து மியூச்சுவல் ஃபண்ட், டிமேட் & டிரேடிங் கணக்குகள், டிசிஎஸ் விதிகள், ரூ.2000 நோட்டுகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றில் அக்டோபர் 1ம் தேதிமுதல் உங்களின் தனிப்பட்ட நிதியில் …